தசாகணக்கும் கதையும்

 






நீங்கள் தற்போது பயன்படுத்தி வரும் தசா புக்தி முறை தவறானது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால். உங்களுக்கு பயிற்சி அளித்தவரிடம் ஏன் இந்த வரிசையில் தசா வரவேண்டும். அதுவும் குறிப்பாக ஏன் கீழ்க்கண்ட ஆண்டு எண்ணிக்கையில் குறிப்பிட்ட கிரக தசா வருகிறது என்று கேளுங்கள் அதற்கு அவர் சரியான பதில் அளித்தால் நீங்கள் இதையே தொடரலாம். அவர் பதிலளிக்க முடியாமல் எதாவது கதை சொன்னால். நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இது எந்த அடிப்படையும் இல்லாத கதை என்று.


கேது            - 7  வருடம்


சுக்கிரன்    - 20 வருடம்


சூரியன்     - 6 வருடம்


சந்திரன்.     - 10 வருடம்


செவ்வாய்   - 7 வருடம்


ராகு                - 18 வருடம்


குரு                 - 16 வருடம்


சனி                - 19 வருடம்


புதன்              - 17 வருடம்


சோதிடத்தில் எதுவும் சூட்சமம் என்பதே இல்லை. அப்படி யாராவது எதையேனும் சூட்சுமம் ரகசியம் என்று சொன்னால் அவருக்கு அது புரியல னு அர்த்தம்.


சோதிடத்தை சோதிடமாக வளர்த்தெடுப்போம்.

நன்றி

ஜோதிடன் ராஜநாடி கா பா.

ஐயா அவர்களுக்கு.

Comments

Popular posts from this blog

ஜோதிடம் எனும் வாழ்வியல் கலை

பொங்கல் தின இலவச ஜோதிட பலன்

ராஜநாடியின் அறிவியல் சார்ந்த கிரக செயல்பாடுகள்