பரிகாரம் இல்லாமல் ஜோதிடம் வழியாக உங்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துகொள்ளுங்கள்

 ஞானப்பிரகாச ஜோதிடமயம்

குடியாத்தம்.

779 5253 709.



கட்டணவிபரம், 


ஜாதகம் அச்சிட்டு ஜாதகப்பலன் அறிந்துகொள்ள _₹.1500 ( 54 பக்கம் A4 size) 


ஜாதக பலன் அறிய - ₹ 700 மட்டும்,

 20  கேள்விகளுக்கு மட்டுமே பலன்,

கூறப்படும் ,


ஜாதகம் பார்த்தநபர்களுக்கு தொடர்ந்து மாதம் ஒருமுறை என- 3 மாதங்களுக்கு  இலவச ஆலோசனைகள் வழங்கப்படும்,


ஜாதகம் பார்த்தவர்களுக்கு,  திருமணப்பொருத்தம்பார்க்க,-5 ஜாதகம்  இலவசமாக  பார்க்கப்படும்,


திருமண பொருத்தம்- ₹ 300மட்டும், 


குடும்ப ( தாய், தந்தை)  ஜாதகம் பார்க்கும் போது ,10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது, 


என்னிடம் ஜாதகம் பார்த்தவர்கள், மீண்டும் சிறு சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள கட்டணம் கிடையாது, 


தேவைபட்டால் ஒழிய எட்டு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு பலன் கூற இயலாது, 


நேரில் வர இயலாதவர்கள் தொலைபேசி மூலமாகவும் பலன் அறியலாம், வங்கிகணக்கில் பணம் அனுப்பிய பின்பு பலனறியலாம்,


Gpay, phonepe, whatsapp. Pay: 9362733300


(கட்டணங்கள் மாறுதலுக்குட்பட்டது) 


( #பரிகாரம் கூறுவது கிடையாது, )


#ராஜநாடி எளிய முறை ஜோதிட பயிற்சி வகுப்புக்கு ₹3000 மட்டும்


இலவசமாக பலன் கேக்கறவங்க

ஒவ்வொரு மாதமும் அறிவிக்கும் நாட்களில் காலை 10மணி முதல் 11மணி வரை தொடர்பு கொள்ளவும்.


 ஒரு நாளைக்கு

6 ஜாதகங்கள் மட்டுமே பார்க்க படும்.

(முன் பதிவு அவசியம் )

பணம் செலுத்தியபின் தொடர்புகொள்ளவும்.


காலக்கணிதன்,

ராஜநாடி ஜோதிடன்,

வடிவேலன் செல்வராஜ்,

குடியாத்தம்,

779 5253 709.


Comments

Popular posts from this blog

ஜோதிடம் எனும் வாழ்வியல் கலை

பொங்கல் தின இலவச ஜோதிட பலன்

ராஜநாடியின் அறிவியல் சார்ந்த கிரக செயல்பாடுகள்