ராஜநாடியின் அறிவியல் சார்ந்த கிரக செயல்பாடுகள்

 


குரு சுப கிரகம் சனி பாவ கிரகம் எனில் ஏன் கால புருஷ தத்துவத்தில் குருவுக்கு 9 வது ராசியோடு பாவவீடுனு சொல்லபடும் 12 வது ராசிக்கும் சேர்த்து எப்படி அதிபதியானர்.



சனி பாவ கிரகம் எனில் அவர் எப்படி கால புருஷ தத்துவத்தில் தொழில் மற்றும் லாப ராசிக்கு அதிபதியானர்.அவர் பாவ கிரகம் எனில் 6,8.12 க்கு தானே அதிபதி ஆகி இருக்க வேண்டும்.



செவ்வாய் பாவகிரகம் எனில் அவர் எப்படி கால புருஷ தத்துவத்தில் லக்னத்திற்கு அதிபதி யானர் அவர் பாவ வீடான 8 க்கு மட்டுமே அதிபதியாக இருக்கனும்.


அப்படி பார்த்தால் இங்கு சுப கிரகம் அசுப கிரகம் என்று ஒன்று கிடையாது.நாம் நினைக்கும் சுபமும் அசுபமும் கிரகங்களின் காம்பினேஷனால்(இணைவு)தான் வருகிறது.


அது என்ன இணைவு(காம்பினேஷன்)எவற்றுடன் எப்படி என்று தெரிந்து கொள்ள விருப்பம் இருந்தால் #ராஜநாடி வகுப்பிற்கு வாருங்கள்..

நன்றி 

திரு.AM.ராக்கேஷ் பிரகாசம்,அவர்கள்

பாண்டிச்சேரி.

Comments

Popular posts from this blog

ஜோதிடம் எனும் வாழ்வியல் கலை

பொங்கல் தின இலவச ஜோதிட பலன்